முத்து மாரியம்மன் தேரோட்ட திருவிழா

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி ஊராட்சி அலவாய்க்கரைவாடி கிராமத்தில் ஶ்ரீ.முத்துமாாியம்மன் ஆலய தேரோட்ட திருவிழாவிற்கு வருகை தந்த, இராமநாதபுரம் மாவட்ட தி.மு. கழக பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான .காதா்பாட்ஷா முத்துராமலிங்கம். காஞ்சிரங்குடி ஒன்றிய கவுன்சிலரும் இளைஞா் அணி அமைப்பாளருமான கோவிந்தமூா்த்தி ஏற்பாட்டில், திருப்புல்லாணி கிழக்கு மாவட்ட கவுன்சிலா் ஆதித்தன், காஞ்சிரங்குடி ஊராட்சி மன்ற தலைவா் முனியசாமி மற்றும் கிராம பொதுமக்களால் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது

இதில் திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய செயலாளா் .நாகேஸ்வரன், திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவரும்மான புல்லாணி மற்றும் தி.மு.க நிா்வாகிகள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனா்.