வேலூரில் நிவர் புயல் காரணமாக பேனர்கள் அனைத்தையும் மாநகராட்சியினர் அகற்றி வருகின்றனர்

தமிழகத்தில் நிவர் புயல் இன்று இரவு வங்க கடலை கடக்க உள்ளது.அரசு அனைத்து பகுதிகளிலும் பேனர்களை அகற்ற உத்தரவுயிட்டுள்ளது. அதன்படி வேலூர் மாநகர பகுதிகளில் உள்ள பேனர்களை அதிரடியாக நகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.

கே.எம்.வாரியார்
வேலூர்

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image