விக்கிரமங்கலம் – எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம்,செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் கிராமத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து திமுக உட்பட எதிர்க் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக விவசாய அணி அமைப்பாளர் வீதி மோகன் தலைமை தாங்கினார் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக்குழு விபி முருகன் முன்னிலை வகித்த செல்லம்பட்டி ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளர் சுதாகரன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார் இதில் திமுகவைச் சேர்ந்த கிளைச் செயலாளர் மூக்கன் ராதாகிருஷ்ணன் காட் ராஜன் மற்றும் நிர்வாகிகள் கொசவபட்டி சசிகுமார் பால்பாண்டி சிவ இளங்கோ ஒன்றிய கவுன்சிலர் அரவிந்தன் மாவட்ட பிரதிநிதி பாண்டி உள்பட காங்கிரஸ் கட்சி மாவட்ட நிர்வாகி மணிகண்டன் பார்வர்ட் பிளாக் விசிக டீக்கா நேதாஜி பார்வர்ட் பிளாக் உட்பட எதிர்க் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்