Home செய்திகள் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் மாஸ்க் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம்

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் மாஸ்க் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம்

by mohan

வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவுப்படி மாநகராட்சி ஆணையர் சங்கரன் அறிவுரைப்படி இரண்டாம் மண்டல மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் நகரின் முக்கிய பகுதியான நேதாஜி மார்க்கெட், மண்டி தெரு, பழைய பஸ் நிலைய பகுதிகளில் மாஸ்க் இன்றி செல்பவர்களுக்கு ரூ 200 வீதம் 21 பேருக்கு ரூ 4200 அபராதம் விதிக்கப்பட்டது

கே.எம்.வாரியார் வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!