அப்பா இறந்த துக்கம் தாளாளமல் மகள் தற்கொலை:

மதுரை வில்லாபுரத்தால் கொரோனவால், அப்பா இறந்த துக்கம் தாளாளமல் மகள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்தவர் சிவக்குமார் மனைவி அருள்செல்வி 34.இவருடைய தந்தையார் கடந்த சில நாட்களாக கொரோனவால் இறந்தாராம்.இதனால், மனமுடைந்த அருள்செல்வி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.இது குறித்து அவனியாபுரம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image