பொங்கல் பண்டிகையை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடி மகிழ்ந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கம்பம் வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் நேதாஜி ஆதரவற்றோர் இல்லத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .சாய்சரன் தேஜஸ்வி தலைமையில் DSP .சின்னக்கண்ணு, DSP முத்துகுமார், காவல் ஆய்வாளர் .சிலைமணி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சணாமூர்த்தி, SI  அருண்பாண்டி மற்றும் போலீசார்கள் கலந்து கொண்டு பொங்கல் பண்டிகையை குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image