7
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதி 8 வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் தோழர் ஆ.கௌரி அவர்கள் திமுக ஒன்றியச் செயலாளர் அண்ணன் அணைப்பட்டி முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வே.பெத்தாட்சி ஆசாத், மாவட்ட துணைச் செயலாளர் கே.இளையராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெ.தங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
சாதிக்பாட்சா.நிருபர்.தேனி மாவட்டம்
You must be logged in to post a comment.