இராமநாதபுரம் பிஆர்ஓ., பொறுப்பேற்பு

இராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய கோ.அண்ணா துரை, செய்தி துறை உதவி இயக்குநராக பதவி உயர்வு பெற்று சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த எஸ்.மகேஸ்வரன், இராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக இட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து இன்று (02/12/19) காலை அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image