ஆம்பூரில் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல். பெண் கைது

வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வள்ளி என்ற பெண் கைது .அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் காவல் துறையினர்

கே.எம்.வாரியார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image