Home செய்திகள் நின்றிருந்த கார் மீது சரக்கு லாரி மோதி விபத்து.

நின்றிருந்த கார் மீது சரக்கு லாரி மோதி விபத்து.

by mohan

மதுரை மாவட்டம் திருமங்கலம் – ரிங் ரோட்டில் சம்பக்குளம் என்ற இடத்தில் ன்றிருந்த கார் மீது சரக்கு லாரி மோதி விபத்து ஏற்ப்பட்டது.காரில் வந்த சென்னை தரம்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்  43 அவரது மாமியார் மல்லிகா  60 சம்பவ இடத்தில் உடல்  நசுங்கி உயிரிழப்பு ..மேலும் சைலஜா நித்தீஷ் ,மனோஜ் உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மதுரையில் உள்ள தனியார் 💊 அனுமதி. தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள் இதனால் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!