பாலக்கோடு அருகே கார் டிரைவர் தற்கொலை..

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம் மகன் மூர்த்தி 35 வயது கார் டிரைவர். இவருடைய மனைவி சங்கீதா திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டு ஆகிறது 2மாத பெண் குழந்தை உள்ளது.கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் நேற்று மாலை 1 மணியாளவில் மூர்த்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…