கடலூர் மாவட்டத்தில் ஆபத்தான நிலையில் மின் கம்பம்..

கடலூர் மாவட்டம், ஸ்ரீ முஷ்ணம் வட்டம் , ஸ்ரீ நெடுஞ்சேரி காலணி பகுதியில் உள்ள ஒரு மின்கம்பத்தில் கம்பி தெரியும் அளவிற்கு சிமெண்ட் காரை உடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.

விரைவில் ஆபத்தான நிலையிலுள்ள இந்த மின்கம்பத்தை மாற்றி தரமான மின்கம்பம் அமைத்திட மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீ நெடுஞ்சேரி கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி:- அபுபக்கர்சித்திக்

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..