10
திருப்பத்தூரில் அம்மா திட்ட முகாம் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) பாக்கியலஷ்மி தலைமையில் நடைபெற்றது. திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் ஆ.வள்ளியம்மாள், ஜோலார்பேட்டை வருவாய் ஆய்வாளர், ஜோலார்பேட்டை பிர்கா உள்வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் புதுப்பேட்டை வட்டார மருத்துவர் பொது மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டார். இரண்டு பயனாளிகளுக்கு பட்டா , 5 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு (Smart Cards) மற்றும் 22விவசாயிகளுக்கு சிறு | குறு விவசாயி சான்றுகள் வழங்கப்பட்டது.
கீழை நியூஸ்.. அ.சா.அலாவுதீன்-மூத்த நிருபர்…
You must be logged in to post a comment.