இழந்து விட்டோம் நாங்கள் பெற்றெடுக்காத பெண் பிள்ளையை – ஒரு தாயுள்ளம் கொண்ட சகோதரியின் பாசக்குமுறல்..

நமது மனமோ அல்லது அவளை பெற்றெடுத்தவர்கள் மனமோ வேதனை படுவதை விடவும் கொடூரமாக நமது மகள் ஆஷிஃபா உடல் ரீதியாக கடுமையான வேதனையை அடைந்திருப்பாளே…
நம்மால் அந்த வேதனையை நினைத்தும் பார்த்திட இயலவில்லை…
கண்கள் குளமாகிறது,.அங்கமெல்லாம் கொதிக்கின்றது …😥
இது வரை எத்தனையோ சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாலும்,  அதற்கான காரணம் காமவெறி ஒன்றாகவே இருந்தது…
ஆனால் இந்த ஆசிஃபா என்ற நமது மகளோ இஸ்லாமிய பெண் என்ற காரணத்தினால் காவி காயவர்களால் தொடர்ந்து எட்டு நாள்களுக்கும் மேலாக சூறையாடப்பட்டிருக்கிறாள்…
அதுவும் அந்த கயவர்கள் இந்த அயோக்கியதனைத்தை செய்வதற்கு பயன்படுத்திய இடமோ இந்துக்களின் வணக்கஸ்தலமான கோயில் கருவறை….
இந்த கயவர்களும் கோயலினும் மேலான பெண்ணாண தாயின் கருவறையில் வளரந்தவர்கள்தானே…
கொஞ்சமும் இரக்கமற்ற உள்ளம் கொண்ட கயவர்கள்…
அவர்களுக்கு எதிர்ப்புக் குரல் பல திசைகளிலிருந்து வந்தாலும்..  கயவர்களுக்கு  ஆதரவளிக்கும் மகா கொடியவர்களை என்னவென்பது???
இஸ்லாமியர்கள் தங்களை கண்டாலே தொடை நடுங்கி போக வேண்டும் என ஆசை பட்டு இந்த கொடுஞ்செயலை செய்த காவிகளே வீரத்தை நேரில் சந்திக்க இயலா தொடைநடுங்கிகள்..
கேளுங்கள் கயமை நெஞ்சங்களே கொட்ட கொட்ட குனியும் கொலைகள் கூட்டமல்ல நாங்கள்…
படைத்த இறைவனை தவிர வேறு எந்த கொம்பனுக்கும் அஞ்சி நடுங்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை…
நீங்கள் செய்த இந்த ஒரு கொடிய செயலுக்காக உலகமெல்லாம் முஸ்லிம்கள் காட்டும் எதிர்ப்பை கண்டு அஞ்சி நடுங்க போவது உங்களின் கோழைக்கூட்டம்தான்…
உலகத்திலுள்ள அத்தனை இஸ்லாமியர்களும் உங்களுக்கெதிராக தங்களின் இரு கைகளையும் ஏந்தி கண்களில் கண்ணீரோடு உணக்கெதிராக தன் இறைவனிடத்தில் பிரார்த்திக்க ஆரம்பித்து விட்டார்கள்…
இஸ்லாமியர்கள் என்ன, இந்து என்ற பெயரில் நீங்கள் செய்யும் காவி ஆட்டத்தை உன் இணத்தவர்களும் காரி துப்புகின்றனரே…
இனியும் கொஞ்சமும் வெட்கமில்லாமல் சாலைகளில் நீங்கள் நடமாடும் கோழைகளே வெட்கம் இல்லையே…
சிறைகளிலேயே சின்னா பின்னமாகி அந்த எங்கள் மகள் ஆஷிஃபா பட்ட வேதனையையும் விட கொடிய வேதனையோடு மரணம் உங்களை தழுவ வேண்டுமென்றும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்…
இறைவா..
இந்த கொடியவர்களை நீ பார்த்துக்கொள்…
அவர்களுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் இழிவான கொடிய வேதனையை இறக்கி விடு..
இனி இது போன்ற செயலை செய்ய நெருங்க எண்ணுபவர்களுக்கு கூட இவர்களின் அழிவு ஒரு பாடமாக இருக்கட்டும்….
கீழக்கரையில் இருந்து வேதனையுடன் சகோதரி…

To Download Keelainews Android Application – Click on the Image

July Issue…

July Issue…