கீழக்கரையில் இலவச பால் தரம் பரிசோதனை முகாம்..

இராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச பாலின் தரத்தை பரிசோதனை மாவட்டம் முழுதும் நடத்தப்பட உள்ளது. கீழக்கரையிலும் இம்முகாம் வருகின்ற 29.08.17 செவ்வாய் கிழமை காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.


இந்த பரிசோதனை முகாமில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திர போஸ் கலந்து கொள்வதால் பொதுமக்கள் தங்களது குறைகளை கூறி நிவர்த்தி செய்யலாம்.