14
தேனி மாவட்டம் கம்பத்தில் பெண்மையை போற்றுவோம் எனும் தலைப்பில், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு தேனி மாவட்ட மகளிரனியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வெல்ஃபர் பார்ட்டியின் தேசிய பொருளாளரும், சீரிய சிந்தனை வாதியுமான, S.N.சிக்கந்தர், பெண்மையின் கண்ணியம், மற்றும் பெண்ணியத்தை எப்படி போற்ற வேண்டும் போன்ற பல்வேறு கருத்துக்களை பதிவு செய்தார். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
You must be logged in to post a comment.