34
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் சிவனருள் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் கொரோனா தடுப்பூசி நேற்று போட்டுக்கொண்டனர். இவர்களை தொடர்ந்து ஆட்சியரின் நேர்முக உதவியாளர், துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறையினர் போட்டுகொண்டனர். உடன் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் திலீபன் மருத்துவர்கள் சுமதி, சிவக்குமார் ஆகியோர் இருந்தனர்.
கே.எம். வாரியார்
You must be logged in to post a comment.