Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தில்லையேந்தல் ஊராட்சி அரசு பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர்பிறந்தநாள் விழா !

தில்லையேந்தல் ஊராட்சி அரசு பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர்பிறந்தநாள் விழா !

by Baker BAker

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் தில்லையேந்தல் ஊராட்சி அரசு பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம் அறிவுறுத்தலின்படி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது . இந் நிகழ்ச்சியில் ஒன்றியச்செயளாலர் உதயகுமார் , மாவட்ட பிரதிநிதி கல்யாணசுந்தரம், பொருளாளர் இராமகிருஷ்ணன் மற்றும் பிரபாகரன், தமீம், செல்லத்துரை கிராம தலைவர்கள் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தில்லைசீமை ந.ரகுமான் செய்திருந்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!