பெரியகுளத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகளில் விடுமுறை விடப்பட்ட சத்துணவுத் திட்டத்தில் தினமும் ஒரு முட்டை, இஞ்சி, பூண்டு, கொண்டைக்கடலை, பாசிப்பயறு உள்ளிட்ட பொருட்கள் வழங்க கோரிக்கை எழுப்பப்பட்டதுஇதில் சி.லட்சுமி தலைவர், சி.பாவனி,ஜெயபாண்டி மாவட்ட செயலாளர், ஜெரால்டு தலைவர், சண்முகப்பிரியா பொருளாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..