Home செய்திகள் தேனி – இரத்த தான முகாம்

தேனி – இரத்த தான முகாம்

by mohan

 தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்ஜான் பாண்டியன்  பொதுச் செயலாளர் ஜா. பிரிஸ்சில்லா பாண்டியன் வழிகாட்டுதலின் பேரில்  சுதந்திர போராட்ட வீரர்  இம்மானுவேல் சேகரனாரின் 62 – வது குருபூஜை விழாவினை முன்னிட்டு சின்னமனூர் புதிய பேருந்து நிலையத்தில் மாபெரும் ரத்ததானம் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் 60க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தலைமை  தில் பிரசாத், ( மாவட்ட கழக பொருப்பாளர் ) இந்நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் –  உதயா , நாட்டரசன்,  தினேஷ் , சூர்யா, பொன்னுச்சாமி  மது . கஜா, வீரமணி, . மாரியப்பன்  சூர்யா . அசோக் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

சாதிக்பாட்சா.நிருபர்.தேனி மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com