
கீழக்கரை முகம்மது சதக் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் செய்யது ஹமீதா அரபிக் கல்லுரியில் 27.09.2017 புதன் கிழமை அன்று ஷரீயத் விளக்க பொது கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அகில இந்திய ஜம்மித்துல் உலமா செயலாளர் A.P.அபூபக்கர் அஹ்மது பாக்கவி ஹஜரத், ஜாமியா மர்கஸ் ஸகாபா இயக்குனர் Dr.அப்துல் ஹகீம் அஜ்ஹரி, முக்தார் பாக்கவி ஹஜரத் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட அரசு காஜி போன்ற மூத்த இஸ்லாமிய அறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தினர்.
இறுதியாக செய்யது ஹமீதா அரபுக் கல்லூரி மாணவர்கள் எழுதிய ஒளி என்ற கையெழுத்து பிரதி பத்திரிகை வெளியிடப்பட்டது
You must be logged in to post a comment.