Home செய்திகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு

பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு

by mohan

இன்று (06.07.2019) மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறையினர் காளவாசலில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலைபாதுகாப்பு விதிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில் 500-கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயடைந்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com