
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ள நாகாச்சி கிராமத்தில் உள்ள ஒரு பிரிவினருக்கும் கடற்கரை அருகில் உள்ள மீனவ குடியிருப்பான அழகத்தாவலசை கிராமத்தினருக்கும் ஏற்பட்ட மோதலில் அழகத்தாவலசையை சேர்ந்த நாகராஜ், லட்சுமனன் ஆகியோரை மற்றொரு பிரிவினர் உச்சிப்புளி மார்க்கெட்டில் வைத்து வெட்டியுள்ளனர்
இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார் லட்சுமனன் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை மருத்துவமணையில் அனுமதிக்கந்நட்டுள்ளார். காவல்துறையினர் விசாரனை நடத்தி பதட்டத்தை தனிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.