Home செய்திகள் அபிராமம் தூய்மை காவலர்களுக்கு திமுக., சார்பில் நலத்திட்ட உதவி

அபிராமம் தூய்மை காவலர்களுக்கு திமுக., சார்பில் நலத்திட்ட உதவி

by mohan

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பேரூராட்சி தூய்மை காவலர்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு அரிசி, பருப்பு , மளிகை பொருட்கள், முகக்கவசம் போன்ற நலத்திட்ட உதவிகளை மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் வழங்கினார் . பேரூர் செயலர் ஜாகீர் உசேன், கமுதி ஒன்றிய பெருந்தலைவர் . தமிழ்செல்வி போஸ், கமுதி வடக்கு ஒன்றிய செயலர் வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com