Home செய்திகள் சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் ஆக., 24ல் டிஎன்பிஎஸ்சி மாதிரி தேர்வு

சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் ஆக., 24ல் டிஎன்பிஎஸ்சி மாதிரி தேர்வு

by mohan

சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்பி ) குரூப் 4 தேர்வுக்கான இலவச முழு மாதிரி தேர்வு ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய சுரேஷ் அகாடமி வளாக மையங்களில் 24.8.2019 அன்று காலை 9:30 மணி அளவில் நடைபெற உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப்-2 (நேர்முகத் தேர்வில்லாதது) தேர்வுக்கான இலவச அறிமுக வகுப்பு : 08.9.2019 அன்று காலை 9:30 மணி அளவில் நடைபெற உள்ளது . கூடுதல் விவரங்களுக்கு 75503 52916, 75503 52917 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என சுரேஷ் அகாடமி தெரிவித்துள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!