Home செய்திகள் முதுகுளத்தூரில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

முதுகுளத்தூரில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

by mohan

எம்ஜிஆரின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் எம்ஜிஆரின் படத்திற்கு அதிமுக ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவருமான ஆர். தர்மர் மலர் தூவி மரியாதை செலுத்தினார் . நகர் செயலாளர் எஸ்ஆர்.சங்கரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com