இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிளான கிராத் போட்டி..

கீழக்கரையில் வரும் 25, ஜனவரி – 2018 அன்று இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் சார்பாக 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகறுப்பு மாவட்ட அளவிளான கிராத் போட்டி நடத்தப்பட உள்ளது.

இப்போட்டிக்கான பதிவுகளை 23/01/2018 தேதிக்கு முன்னர் நேரிலோ அல்லது பள்ளியின் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.