Home செய்திகள் மதுரை கே.புதூரில் புதிய தொழில் பயிற்சி மையம்..

மதுரை கே.புதூரில் புதிய தொழில் பயிற்சி மையம்..

by ஆசிரியர்

மதுரை கே.புதூர் அழகர் நகரில்  இ-கேரியர் பிளஸ் கல்வி நிறுவனம் மற்றும் சுயதொழில் பயிற்சி மையம் திறப்புவிழா நடைபெற்றது.

இந்நிகழ்வினை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி முன்னாள் அதிகாரி வைரமணிடேவிட் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் உரிமையாளார் சபாஸ்டீன், தாளாளர் ஜெனிஃபர் ஆட்லின் ஆகியோர் உடனிருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!