திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆரின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி..

செங்கம் டிச 26 திருவண்ணாமலை மத்திய மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆரின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர்கே எஸ் மாதவன் தலைமையில் அதன் முக்கிய பொறுப்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

செய்தி: பிரகாஷம், திருவண்ணாமலை.