Home செய்திகள் தெரு விளக்கு எரியவில்லை வாகனத்தில் செல்வோர் அச்சம் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை .

தெரு விளக்கு எரியவில்லை வாகனத்தில் செல்வோர் அச்சம் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை .

by mohan

மதுரை திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலையில் முழுவதும் இருபுறமும் தெரு விளக்கு எரியவில்லை இதனால் சைக்கிளில் செல்வோரும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் தேசிய நெடுஞ்சாலை துறையில் தகவல் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர் அதேபோன்று திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் ரயில்வே மேம்பாலத்தில் முழுவதும் விளக்குகள் பாலத்தில் எரியவில்லை மாநகராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர் உயிர்பலி ஆகும் நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள் என ஆதங்கத்துடன் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்புகின்றனர் நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள் குடும்பத்தில் விளக்கு அணையும் முன் தெருவில் விளக்கு எரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com