மதுரை விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து வந்த பாரத் திட்டத்தின் கீழ் 167 பயணிகள் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.

மதுரை விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து வந்த பாரத் திட்டத்தின் கீழ் 167 பயணிகள் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.இவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் அதிகாரிகள் கொரான தொற்று பரிசோதனை செய்தனர்.பின்னர் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்திற்கு மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் 167 பயணிகள் நேற்று இரவு.. மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.அவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் அலுவலர்கள் கொரான தொற்று பரிசோதனை செய்தனர்.பரிசோதனைக்கு பின்னர் பயணிகள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்