Home செய்திகள் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா…

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா…

by ஆசிரியர்

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு LKG & UKG மாணவர்களுக்கான மாறுவேட போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டியில் கலந்து கொண்ட சின்னஞ்சிறு மாணவர்கள் தங்களின் தனித்தன்மையை காட்டும் விதமாக பல்வேறு வேடங்களில் உடையணிந்து அந்த வேடத்திற்கே உரிய வசனங்களை பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழத்தினர்.

புகைப்பட தொகுப்பு

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!