Home செய்திகள் திருத்தணி முருகன் கோவிலில் அடிக்கிருத்திகை துவக்கம்

திருத்தணி முருகன் கோவிலில் அடிக்கிருத்திகை துவக்கம்

by mohan

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா தொடங்கியது.ஆடிக் கிருத்திகையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள்- ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்

நாளை ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு மலை அடிவாரத்தில் உள்ள குளத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!