Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் திமுக கூட்டணி கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் பிரச்சாரம்..

கீழக்கரையில் திமுக கூட்டணி கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் பிரச்சாரம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுக கூட்டணி கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து கட்சியின் தலைவர் காதர்முகைதீன் பிரச்சாரம் செய்தார். இதில் கூட்டணி கட்சிகளான திமுக, விசிக, காங்கிரஸ், கம்னியூஸ்ட் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டர்.

மேலும் இப்பிரச்சாரத்தின் போது திமுக நகர் செயலாளர் SAH.பசீர், விசிக நகர செயலாளர் ஹமீது யூசுஃப் ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com