Home செய்திகள் பாலக்கோடு அருகே ஏரியில் இருந்து தண்ணீர் ஏற்றி வந்த வண்டியில் தவறி விழுந்து ஒருவர் பலி..

பாலக்கோடு அருகே ஏரியில் இருந்து தண்ணீர் ஏற்றி வந்த வண்டியில் தவறி விழுந்து ஒருவர் பலி..

by ஆசிரியர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்து உழவன் கொட்டாயைச் சேர்ந்த பெரியண்ணன் என்கிற பெரியசாமி அப்பா செல்வம் பெரியசாமி அவரது நண்பர்கள் நேதாஜி. சேட்டு ஆகிய மூவரும் பெரியசாமியின் தண்ணீர் வண்டியை எடுத்துக்கொண்டு பிலமண் ஏரிக்கு மூவரும் தண்ணீர் வண்டியில் செல்கின்றனர் பிலமண் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு வருகிறார்கள்.

சேட்டு என்பவர் டிரைவர் வண்டி ஓட்டுபல்,  பின்னாடி தண்ணீர் சிந்தி வருவதாக  பெரியசாமி பின்னாடி வண்டியை எட்டி பார்க்கும் போது கால் தவறி கீழே விழுந்து பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பெரியசாமி உயிரிழந்தார். இவர்கள் இரவு நேரங்களில் தண்ணீர் திருடி வீடு கட்டுபவர்களுக்கு விற்பதாக கூறப்படுகிறது. பாலக்கோடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!