கீழக்கரையில் உள்ள முன்னனி அமைப்புகளில் முக்கயமான ஒன்றாகும் நாசா (NASA) என்றழைக்கப்படும் வடக்குத் தெரு சமூக நல அமைப்பாகும். அதுபோல் அவ்வமைப்புடன் இணைந்நு மார்க்க பணியாற்றும் இளைய தலைமுறையினர் அமைப்பு அல் அமீன் அமைப்பாகும்.
கீழக்கரையில் தற்போது தீவிரமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் விதமாக வடக்குத் தெரு மற்றும் அதன் சார்ந்துள்ள பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யும் பணியினைத் தொடங்கினார்கள்.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கும் நாசா மற்றும் அல்அமீன் அமைப்பினருக்கு கீழை நியூஸ் இணையதளம் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
You must be logged in to post a comment.