முதுகுளத்தூர் அரசு கல்லூரி அருகே அரசு பேருந்து நேருக்கு நேர் மோதல் ..

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு கல்லூரி அருகில் இரு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல். சிறு சிறு காயங்களுடன் பயணிகள் உயிர் தப்பினர்.