Home செய்திகள் வேலூர் சத்துவாச்சாரியில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது..

வேலூர் சத்துவாச்சாரியில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது..

by ஆசிரியர்

வேலூர் சத்துவாச்சாரி ஆவின் பாலகம் அருகே சென்ற வாரம் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டான். இது தொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து பிரபல ரவுடி வீச்சு தினேஷின் கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள வீச்சு தினேஷை போலீசார் தேடி வருகின்றனர்.

கே, எம்.வாரியார்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!