Home செய்திகள் “appappo” கூகுள் ஸ்டோர் புதிய செயலி.. இருக்கும் “எப்பவுமே”..

“appappo” கூகுள் ஸ்டோர் புதிய செயலி.. இருக்கும் “எப்பவுமே”..

by ஆசிரியர்

Google Play Storeல் புதிதாக சோதனையாக வெளியிடப்பட்டுள்ள செயலிதான் (Application) “appappo”என்ற பெயரில் எப்பவுமே கிடைக்கும் விதமாக வெளியாகி இருக்கும் செயலிதான் இது.

நம் புழக்கத்தில் எத்தனையோ செயலிகள் இருந்தாலும், இது மாறுபட்டே உள்ளது.  இந்த செயலி சாமானியன் முதல் சாதூர்யமானவரகள் வரை அனைவருக்கும் விரும்பி பார்க்கும் வண்ணம் முன்னனி பிரபல எழுத்தாளர்கள் முதல் வளர்ந்து வரும் அனைத்து தரப்பிலான எழுத்தாளர்களுடைய படைப்புகளையும் பார்க்கலாம், படித்து ரசிக்கலாம்.  இதற்கான செலவு நாம் டீ குடிக்கும் செலவை விட மிக குறைவுதான்.

அதே போல் நம்முடைய படைப்புகளையும் இந்த செயலியில் நிருபர்கள் குழு ஒப்புதலுடன் பகிரலாம், விற்கலாம்.  மேலும் தற்சமயம் அறிமுக சலுகையாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்தால் ₹.100/- நம் மின் பர்சில் (e-wallet) நிரப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் இந்த செயலி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பார்க்கும் வண்ணம் வெளியிடப்பட்டுள்ளது.  விரைவில் மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் இன்ன பிற மொழிகளில் பார்க்கும் வண்ணம் மேம்படுத்தபட உள்ளது. இந்த செயலி கூடிய விரைவில் ஐபோனிலும் பார்க்கும் வண்ணம் Apple Storeலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த செயலி தொலை தொடர்பு துறையில் பல வருடம் அனுபவமுடைய குழுவினரால் கடந்த 1.5 வருட கடின உழைப்பில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்செயலிக்கான செய்திகளை தொழில் ரீதியாக விகடன் குழுமம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இச்செயலியை பற்றிய அனைத்து சந்தேகங்களும் அச்செயலியில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்  FAQ பகுதியில் விளக்கம்  அளிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை கீழே உள்ள லிங்க் க்ளிக் செய்து உங்களுடைய ஆன்ட்ராய்ட் போணில் பதிவிறக்கம் செய்யலாம்..

https://play.google.com/store/apps/details?id=com.appappo

———————_——————————————

1926-ல் இருந்து தமிழ்நாட்டுல நடந்த அத்தனை அரசியல் நிகழ்வுகளும், சில அற்புத தருணங்களும், பல அரிய புகைப்படங்களும்… அனைத்தும் அப்பப்போவில்…! GET ₹101 FREE https://goo.gl/BLT1pA

——————————————————————-

லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனின் எக்ஸ்க்ளூசிவ் ரிவியூ, மெஷின் லேர்னிங் முதல் AI வரை… அமேஸான் அலெக்ஸா முதல் இன்டர்நெட்-ஆப்-திங்ஸ் வரை. டெக் உலகின் மேஜிக் மொமென்ட்ஸ் அனைத்தும் அப்பப்போவில்…! GET ₹101 FREE https://goo.gl/gsLDEC

———————————————————————-

ஏன் இந்த புதிய முயற்சியை (செயலியை) நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

———————————————————————-

 

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!