அமீரகத்திலும் அமமுக வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரிப்பு…

இந்தியாவின் பாராளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து தேசிய கட்சிகளும் பல்வேறு வகைகளில் தங்களின் வேட்பாளர்களுக்காக தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர்.

இதனின் ஒரு பகுதியாக  அம்மா மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் துபாய் அமமுக அமைப்பளர் சாதிக் மற்றும் சிமின்ட் தொழிற்சாலை ஏரியா அம்மா மக்கள் முன்னேற்ற கழத்தை சேர்ந்த கும்பககோனம் அருள் சாமி,  இராமநாதபுரம் வினோத்,  திருசெந்ததுர் அந்ததோனி ஆகியோர் GBH கேம்ப்,  அலேக் கேம்ப், லால் கேம்ப் மற்றும் பல்வேறு பகுதிகளில் இந்திய மக்களை சந்தித்து அமமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக  வாக்கு சேகரித்தானர்.