இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம், பேரூர் அ.தி.மு.க., சார்பில் கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் ..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம், பேரூர் அ.தி.மு.க., சார்பில் கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் உச்சிப்புளி S V S மகாலில் நாளை (05/8/2018)

இக்கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்தில் தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சரும், அதிமுக மருத்துவ அணி துணை செயலாருமான டாக்டர் M. மணிகண்டன், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், வக்பு வாரியத் தலைவரும், அ.தி.மு.க., சிறுபான்மை பிரிவு செயலாளருமான அ.அன்வா ராஜா, மாவட்ட செயலாளர் M A முனியசாமி, மாவட்ட அவைத் தலைவரும், ராம்கோ சேர்மனுமாகிய செ. முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்க உள்ளனர். இதில் வார்டு செயலாளர்கள்,

இக்கூட்டத்திற்கு மேலமைப்பு பிரதிநிதிகள். இதர அணி மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள். கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என மண்டபம் அ.தி.மு.க., நகர் செயலாளர் K M A சீமான் மரைக்காயர் கேட்டுக் கொண்டுள்ளார்.