பேரணாம்பட்டு அருகே டிராக்டர் மோதி விபத்து ..

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மாச்சம்பட்டு பகுதியில் டிராக்டர் மீது தனியார் பேருந்து மோதி அருகிலுள்ள புளிய மரத்தில் மோதியதில் விபத்து தனியார் பேருந்தில் பயணம் செய்த 15 பேர் காயம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதி போலீசார் விசாரணை.

செய்தி:- கே.எம்.வாரியார், வேலூர்

#Paid Promotion