திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் அனுமன் சேனா சார்பில் ராமர் கோவில் மீட்பு குழுவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் அகில பாரத அனுமன் சேனா சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் கங்காதரன் மாநில அமைப்பு செயலாளர் ராமலிங்கம் சக்திவேல் மணிகண்டன் உள்ளிட்டோர் ராமர் கோவில் மீட்பு தினம் கொண்டாடினர்.இதற்காக திருப்பரங்குன்றம்கோவில் வாசலில் பத்திற்கும் மேற்பட்ட அனுமன் சேனா அமைப்பினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்