கீழக்கரையில் சிறுவர் அரபிக் பாடசாலை திறப்பு விழா…..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அஹமது தெரு முகைதீன் தைக்கா சங்கத்தின் சார்பில் சிறுவர்களுக்கு அரபி பாடம் கற்றுத்தரும் பாடசாலையை சங்கத்தினர் இன்று (01/12/2021) தொடங்கினர்.

இந்நிகழ்ச்சியின் போது சங்க துணைத்தலைவர் கமர்சமான் செயலாளர் நெய்னா முஹம்மது, மற்றும் ஆலிம்கள் அகமது தெரு சங்க இளைஞர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.