எஸ்.டி.பி.ஐ கட்சி ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் அவைகள் மீதான அதிகப்படியான வரி விதிப்புகளை ரத்து செய்ய வலியுறுத்தியும்! எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மாவட்டத்தின் சார்பில் பெட்ரோல் டீசல் மீதான வரியை மத்திய அரசு உடனே குறைக்க வேண்டும் பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து வெளியேற்றுவதை கட்டுப்படுத்தி ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல் டீசல் விலை அமல்படுத்த வேண்டும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் கீழவெளிவீதி அண்ணா சிலை எதிரில் உள்ள மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் வீட்டின் முன் நடைபெற்றது.இதில் பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது, செயலாளர் சிக்கந்தர், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவி கதிஜா பீவி மாநில செயற்குழு உறுப்பினர் நசரத் பேகம், புறநகர் பொறுப்பாளர் ரியாஸ், ஆகியோர் கலந்து கொண்டனர்.இதேபோல்  வில்லாபுரம் பகுதியில் மாவட்ட துணை தலைவர் சீமான் சிக்கந்தர், வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து அனைத்து மட்ட கிளைகளிலும் அவரவர் இடங்களில் இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டம் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றன..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s New Look With Authentic Taste

Hala’s New Look With Authentic Taste

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply