புதிய திமுக மாவட்ட பொறுப்பாளருக்கு தொடரும் வாழ்த்துக்கள்..

இராமநாதபுரம் மாவட்ட  திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்தை    திமுக தொண்டர்களும், திமுக நிர்வாகிகளும் தினசரி அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அதன் தொடர்ச்சியாக இராமநாதபுரம்  ஒன்றிய   இலக்கிய அணிச் செயலாளர் கே கே கே வலசை   கணேசன் , இராமநாதபுரம்   ஒன்றிய முன்னாள் துணைச் செயலாளர் ராமநாதன், திருப்புல்லாணி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெய் கணேஷ் மற்றும் கேகேகே வலசை உத்தண்டன்  உள்ளிட்டோர் மாவட்ட திமுக பொருப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கத்தை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.