திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரக பயண புகைப்பட தொகுப்பு …

November 4, 2017 2

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரக பயண புகைப்பட தொகுப்பு  உங்கள் பார்வைக்கு.. புகைப்பட உதவி:-சுபான் பீர் முகம்மது, அமீரகத்திலிருந்து….

தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் தேசிய ஹிந்தி தின விழா…

September 20, 2017 0

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 19.09.2017 அன்று காலை 10.30 மணியளவில் தேசிய ஹிந்தி தினம் கொண்டாடப்பட்டது. இறை வணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் சுனிதா ஹிந்தி துறை தலைவர் அவர்கள் வரவேற்புரை […]

கீழக்கரையை தூய்மைபடுத்த அடுத்த முயற்சி “உறுதிமொழி “…

September 20, 2017 0

கீழக்கரையில் தூய்மை என்பது ஒரு கேள்விக்குறியான வேளையில் மீண்டும் கீழக்கரை நகராட்சி உறுதிமொழி மூலம் தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 02 வரை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், […]

நினைவலைகள் எழுதிய ஆசிரியருக்கு அமெரிக்கா தனியார் பல்கலைக்கழகம் சார்பாக விருது..

September 18, 2017 0

சில மாதங்களுக்கு முன்னர் கீழக்கரை ஜதக்கத்துன் ஜாரியா வளாகத்தில் “நினைவலைகள்” எனும் புத்தகம் வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தை நெய்னா என்று அழைக்கப்படும்  சோனகன் மஹ்மூது எழுதியுள்ளார். இப்புத்தகம் மணிமேகலை பிரசுரம் சார்பாக வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து […]

கீழக்கரையில் உலக தரத்தில் ஜஸ் தயாரிப்பு தொழிற்சாலை – ஓர் புதிய உதயம்…

September 18, 2017 0

கீழக்கரையில் இன்று (18-09-2018), ஊர் வரவேற்பு வளைவு அருகில் ” முக்தார் ஐஸ் பிளாண்ட் “என்ற நிறுவனம் புதிதாக துவக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரையில் சோதனை ஓட்டம் செய்து கொண்டிருந்த நிறுவனம் இன்று முதல் விற்பனையை […]

இராமநாதபுரம் – பரமக்குடி சாலையில் வாகன விபத்து….

September 16, 2017 0

இன்று காலை மானாமதுரை பரமக்குடி செல்லும் வழியில் காலை 11மணி அளவில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டுருந்த ஆசாத் என்பவர் டெம்போ டிராவலர் வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் இராமநாதபுரம் […]

உயிரை பலி வாங்கும் ‘செல்பி’ மோகம்.. தனுஷ்கோடியில் விபரீதம்…

September 16, 2017 0

ராமநாதபுரம் மாவட்டத்தின் தீவுப்பகுதியான தனுஷ்கோடி கடல் பகுதி எப்போதும் கொந்தளிப்புடன் காணப்படும். மேலும் நீரோட்டத்தின் வேகமும், சுழற்சியும் அதிகமாக இருக்கும். இதையடுத்து தனுஷ்கோடி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது. ஆனால் […]

கீழக்கரையில் பெண்களுக்கான ஆலிமா வகுப்புகள் ஆரம்பம்..

September 16, 2017 0

கீழக்கரையில் சங்குவெட்டித் தெருவில் உள்ள மதரஸா அத் தர்பியத்துல் இஸ்லாமியா (நல்லொழுக்கப் பாடசாலை)வில் காயல்பட்டிண ஆயிஷா சித்திக்கா பெண் கல்லூரியின் பாடத் திட்டத்தின் படி அக் கல்லூரியின் முதல்வர் மௌலவி அப்துல் மஜித் மஹ்லரி […]

கிரிக்கெட்டில் அன்னிய மண்ணிலும் கால் பதிக்கும் கீழக்கரை அன்பர்கள்..

September 16, 2017 0

ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் சமீபத்தில் எட்டு அணிகள் கலந்து கொண்ட கிரிக்கெட் போட்டியில் கீழக்கரை அணியினர் இரண்டாவது இடத்தை கைப்பற்றினர். இதுபற்றி கீழக்கரை அணியின் கேப்டன் அசார் கூறுகையில் வேலைபளுவுக்கு மத்தியில் விடுமுறை […]

கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அதிரடியாக தூய்மைப்படுத்தப்படுகிறது..

September 12, 2017 1

கீழக்கரை புதிய பஸ் நிலையம் இன்று (12-09-2017) அதிரடியாக சுத்தம் செய்யப்பட்டது. கீழக்கரை நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் பஸ் நிலையம் முழுவதையும் சுத்தப் படுத்தும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். ஆனால் இந்த தூய்மைப்பணி மக்கள் […]