ஆர்.எஸ்.மங்கலம் பேருந்து நிலையத்தின் முன்பு இறந்த சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் சாலையை மறித்து ஆர்பாட்டம்.

July 18, 2018 0

சேத்திடல் கிராமத்தை சேர்ந்த முத்துமணி(23).இவர் காதலித்து சிவகங்கை மாவட்ட மல்லிகோட்டையை சேர்ந்த மயில்வாசகம் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். 17-07-2018 அன்று இறந்து விட்டதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படடையில் […]

எஸ்.எஸ்.கோட்டை அருகில் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

July 18, 2018 0

இன்று (18/07/2018)  காலை10.20 மணியளவில் காரைக்குடியில் இருந்து மதுரை சென்ற தனியார் பேருந்து எஸ்.எஸ்.கோட்டை அருகில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 40கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  காவல்துறையினர் […]

ஆர்.கே.நகர் வருகையின் போது டிடிவி தினகரன் எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டார் – வீடியோ காட்சி..

July 18, 2018 0

ஆர்.கே.நகருக்கு டிடிவி தினகரன் வரும் போது எதிரணி  ஆதரவாளர் உத்தரவின் பேரில் அதிமுக.,வினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்பு கற்கல், உருட்டு கட்டையை எடுத்து வீசி  தாக்குதல் நடத்தினர். அப்போது போலீசார் தினகரனை […]

சீமான் சேலம் பொதுமக்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே கைது – பரபரப்பு வீடியோ காட்சிகள்..

July 18, 2018 0

சீமான் சேலத்தில் மக்களிடம் உரையாடி கொண்டு இருந்த போது காவல்துறையால் அதிரடி கைது, மக்கள் கொதிப்பு. 8 வழி சாலையினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசியதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் […]

இராமநாதபுரம் சாலை தெருவில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ..

July 18, 2018 0

இராமநாதபுரம் சாலை தெரு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அருகில்  இருந்த மரம் முறிந்து விழுந்ததினால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் இச்சம்பவத்தில் அதிக சேதங்கள் ஏதும் ஏற்படாமல், அம்மரத்தின் அருகில் இருந்தவர்களுக்கு […]

இலங்கைக்கு கடத்த முயன்ற 750 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது..

July 18, 2018 0

இராமேஸ்வரம் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கஞ்சா மூடைகள் கடத்த உள்ளதாக கியூ பிராஞ்ச் போலீசாருக்கு நேற்றிரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இராமநாதபுரம் கியூ பிராஞ்ச் போலீசார் உச்சிப்புளி அருகே தோப்பு வலசை, மண்டபம் […]

10 நாளுக்கு பின் தொழிலுக்கு சென்ற விசைப்படகுகள்

July 18, 2018 0

தமிழக கடல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசியது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. மன்னார் வளைகுடா கடலில் வழக்கத்தை காற்றின் வேகம் […]

மக்கள் நலன்தான் முக்கியம், தொழிற்சாலைகள் அல்ல- மத்திய அரசை விளாசிய உச்ச நீதிமன்றம்…

July 17, 2018 0

காற்று மாசுபாடு காரணமாக நாடு முழுவதும் 60 ஆயிரம் பேர் வரை இறந்துள்ளநிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள தொழிற்சாலையில் “பெட்கோக்” (நிலக்கரி)இறக்குமதி செய்யவும் பயன்படுத்தவும் மத்திய அரசு அனுமதித்துள்ளதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி.மேத்தா உச்ச […]

வெட்டுடையாள் காளியம்மன் கோயில் விழா..

July 17, 2018 0

ஆடி மாத பிறப்பையட்டி இராமநாதபுரம்- கீழக்கரை ரயில்வே கேட் அருகே அமைந்துள்ள  வெட்டுடையாள் காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  

இராமநாதபுரத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் …

July 17, 2018 0

இராமநாதபுரத்தில் இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். மாவட்ட […]

புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டுதிட்டம் (NEEDS) மற்றும் பாரதபிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP)கீழ் கடனுதவி..

July 17, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (17.07.2018) மாவட்ட தொழில்மையம் சார்பாக புதிய தொழில் முனைவோருக்காக நடைபெற்ற நேர்முகத் தேர்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஐன், புதியதொழில் முனைவோர் மேம்பாட்டுதிட்டம் (NEEDS) மற்றும் […]

இராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடி கிராமத்தில் கிரிஷ் கல்யாண் அபியான் (விவசாயிகள் நல்வாழ்வு இயக்கம்) திட்ட நிகழ்ச்சி..

July 17, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடி கிராமத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில்  இன்று (17.07.2018) மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் கிரிஷி கல்யாண் அபியான் திட்டத்தில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலமாக விவாசாயிகளுக்கு குட்டை இரக […]

இரட்டைக்கொலை வழக்கு மேலும் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..

July 17, 2018 0

இராமநாதபுரம் அருகே இருவரை கழுத்தறுத்து கொன்ற வழக்கில் மேலும் இருவரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இராமநாதபுரம் அருகே வாலாந்தரவை அம்மன் கோவில் பகுதியில் மே 20 […]

போலீசார் தோண்டி எடுத்த வெடி பொருட்களை அப்புறப்படுத்தாததால் வீட்டை காலி செய்த உரிமையாளர்..

July 17, 2018 0

இராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் எடிசன் என்பவர் தனது வீட்டின் பின்புறம் கழிப்பறை கட்ட நிலத்தை கூலியாட்கள் தோண்டினர் .அப்போது வெடி பொருட்கள் தெரிய வந்தது. தகவலின் பேரில் போலீசார் தோண்டியதில் செயலிழந்த நிலையில் […]

கீழக்கரையில் நாளை ( 19-07-2018 – வியாழன்) மின் தடை ..நினைவூட்டல்..

July 17, 2018 0

கீழக்கரை 110 KV உப – மின்நிலையத்தில் நாளை  (19-07-2018) மாதாந்திர பராமரிப்பு பணிநடைபெற உள்ளதால் அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00மணி வரை கீழக்கரை நகர் பகுதிகள் அனைத்தும், அலவாகரைவாடி, மாயாகுளம், முகமதுசதக்கல்லூரிகள், […]

இராமநாதபுரத்தில் மக்கள் நல்வாழ்வு நண்பர்கள் இயக்கத்தினர் மரங்களில் உள்ள ஆணிகளை அகற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்!

July 17, 2018 0

இராமநாதபுரத்தில் மக்கள் நல்வாழ்வு இயக்க நண்பர்கள் அமைப்பின் சார்பில் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள மரங்களில் அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளை அகற்றி     பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி அதன் ஒருங்கிணைப்பாளர் கே. ஜெ.பிரவின்  […]

புதிய திமுக மாவட்ட பொறுப்பாளருக்கு தொடரும் வாழ்த்துக்கள்..

July 17, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட  திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்தை    திமுக தொண்டர்களும், திமுக நிர்வாகிகளும் தினசரி அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  அதன் தொடர்ச்சியாக இராமநாதபுரம்  ஒன்றிய   இலக்கிய அணிச் செயலாளர் […]

சென்னையில் மாற்று திறனாளி சிறுமி கூட்டு பலாத்காரம் – நீதிமன்றத்தில் அடி உதை வீடியோ பதிவு..

July 17, 2018 0

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை செகரடேரியட் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 300 வீடுகள் உள்ளன. […]

திண்டுக்கல் தம்பதியரிடம் கொள்ளை முயற்சி..

July 17, 2018 0

திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி சுதா. இருவரும் வேலைக்கு சென்றிருந்த சமயம் பார்த்து 3 பேர் கொண்ட மர்ம கும்பல் இவர்களது வீட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றனர். இதனை […]

ஆட்சியர் அலுவலகத்தில் தீத்தடுப்பு மற்றும் தற்காப்பு பயிற்சிகள்…

July 17, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 16.07.2018 அன்று  பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை சார்பாக தீத்தடுப்பு மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சிகள்  மாவட்ட […]