சேவூர் ஊராட்சி மன்ற தலைவராக ரேவதிராஜேந்திரன் பதவி ஏற்பு

வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு நேற்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது.காட்பாடி தாலுகா சேவூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு அதிமுகவை முன்னாள் தலைவர் ரேவதிராஜேந்திரன் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.ரேவதிராஜேந்திரனுக்கு நேற்று தலைவராக பதவி பிரமானம் செய்து வைத்தார் உதவி தேர்தல் அலுவலர் இல.பாபு. மற்ற வார்டு உறுப்பினர்களும் பதவிபிரமானம் எடுத்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் திவ்யா (பொ)நன்றி கூறினார்.