
எம்ஜிஆரின் 104 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக சோழவந்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் இதில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் புறநகர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் மாவட்ட கவுன்சிலர் ஐயப்பன் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் பேரூர் கழக செயலாளர் கொரியர் கணேசன் வாடிப்பட்டி யூனியன் தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா புறநகர் மேற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் இரும்பாடி லட்சுமி அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம் வி பி ராஜா வாடிப்பட்டி ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் தண்டபாணி வாடிப்பட்டி கார்த்தி மற்றும் சந்தன துறை நிர்வாகிகள் நகர இளைஞரணி கேபிள் மணி தியாக அசோக் சங்க கோட்டை சந்திரன் வணங்காமுடி சூர்யா ராஜா மேற்கு ஒன்றியம் ஊராட்சி செயலாளர் தேனூர் பாஸ்கரன் விவசாய பிரிவு வாவிடமருதூர் குமார் சின்னபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்